News May 3, 2024
கிருஷ்ணகிரியின் கம்பீரக் கோட்டை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணகிரி கோட்டை. பல்வேறு போர்களையும், பல ஆட்சிகளைக் கண்ட பெரிய வரலாற்றைக் கொண்ட இக்கோட்டை விஜயநகர பேரரசின் காலத்தில், 15-16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோட்டையை கைப்பற்றுவதற்காகவே பல போர்களும் நடத்தப்பட்டன. ஆங்கிலேயர்கள் வசம் இக்கோட்டை சென்றபோது ஆயுத கிடங்காக மாறியிருந்தது. தற்போது வரலாற்றுச் சின்னமாக கம்பீரமாக நிற்கிறது.
Similar News
News August 13, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடல்!

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் அன்றைய தினம் ஆகியவை மூடப்படுகிறது. இதை மீறி விற்பனை செய்தாலோ, மது கொண்டு சென்றாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
News August 13, 2025
கிருஷ்ணகிரி: Certificate தொலைஞ்சிருச்சா.. கவலை வேண்டாம்!

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <