News May 3, 2024

வேப்பந்தட்டை: நீர் உறிஞ்சி கிணறுகள் ஆய்வு

image

பெரம்பலூர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அயன் பேரையூர் அருகில் உள்ள வெள்ளாற்றில் அமைக்கப்பட்டு வரும் 3 நீர் உறிஞ்சி கிணறுகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பொன்னையா மற்றும் மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஆகியோர் நேற்று(மே 2) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 20, 2025

பெரம்பலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

பெரம்பலூர் மக்களே கவனிங்க! லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பியை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே <>கிளிக் <<>>செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News September 20, 2025

பெரம்பலூர்: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல் !

image

பெரம்பலூர் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேங்கங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் உங்களுக்கு காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 20, 2025

பெரம்பலூர: செப்:30க்குள் விண்ணப்பிக்கலாம்

image

அ.குடிக்காடு முதல் வாலிகண்டபுரம் பிள்ளையார் கோவில் வரை மற்றும் வாலிகண்டபுரம் முதல் அ.குடிக்காடு வரை 2 வழித்தடங்களில் சிற்றுந்து பேருந்துகளை இயக்க விரும்புவர்கள் நடைமுறைகளை பின்பற்றி செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக கட்டணம் ரூ.1,500 மற்றும் சேவை கட்டணம் ரூ.100 மொத்தம் 1600 ரூபாய் செலுத்தி பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அலுவலர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!