News January 3, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, நேற்று இரவு – (2.1.26) காலை வரை ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஷேர்!
Similar News
News January 23, 2026
ராணிப்பேட்டை: கல்யாண சான்று ONLINE விண்ணப்பம் – LINK!

ராணிப்பேட்டை மக்களே! ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு க்ளிக் செய்து ஆதார் கார்டு, VOTER ID,பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும்..(SHARE IT)
News January 23, 2026
அறிவித்தார் ராணிப்பேட்டை கலெக்டர்!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எரிவாயு உருளை நுகர்வோர் மற்றும் முகவர் குறைதீர் கூட்டம் ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. மாலை 3.00 மணிக்கு நடைபெற உள்ள இந்த முகாமில் சேவை குறைபாடுகள், தேவைகள் குறித்து ஆலோசித்து தீர்வு காணப்படும். எரிவாயு நுகர்வோர் கலந்து கொண்டு தங்களின் புகார்களை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 23, 2026
ராணிப்பேட்டை: கிணற்றில் மிதந்த ஆண் பிணம்!

சயனபுரத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி தினேஷ் (24). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போனார். அவரது தந்தை நேற்று (ஜன.22) நெமிலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இருந்த நிலையில் அங்குள்ள கிணற்றில் தினேஷ் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


