News January 3, 2026

திருப்பத்தூர்: ரோந்து பணியில் போலீஸ் பட்டியல்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் (ஜனவரி 02) இரவு முதல் நாளை விடியற்காலை வரை பொதுமக்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் மேலே உள்ளது. அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைத்து உங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்கள் குறித்துத் தகவல் தெரிவிக்கலாம்.

Similar News

News January 10, 2026

திருப்பத்தூர்: Mobile-லில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, திருப்பத்தூர் எஸ்.பி-04179-2256802, TOLL FREE NO-1930 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News January 10, 2026

திருப்பத்தூர்: ராணுவத்தில் வேலை செய்ய அரிய வாய்ப்பு! (CLICK)

image

திருப்பத்தூர் மக்களே, இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவில் (SSC Technical) அதிகாரி ஆக அரிய வாய்ப்பு! B.E/B.Tech முடித்த ஆண், பெண் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்ரவரி 5, 2026. விருப்பமுள்ளவர்கள் இந்த<> லிங்கை<<>> கிளிக் செய்து உடனே விண்ணப்பியுங்கள். தெரிந்தவர்களுக்கு உதவும் என்றால், இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!