News January 3, 2026

புதுச்சேரி: பொதுமக்கள் குறைதீர்வு முகாம் அறிவிப்பு

image

புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங் உத்தரவுப்படி ஒவ்வொரு சனிக்கிழமையும், அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை மூன்றாம் தேதி சனிக்கிழமை அனைத்து காவல் நிலையங்களிலும் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News January 11, 2026

புதுச்சேரி மின்துறை முக்கிய அறிவிப்பு

image

புதுச்சேரி மின்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்மார்ட் மீட்டரால் கட்டண அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை, கட்டணம் அதிகரிக்காது. மனித தவறுகள் இல்லாமல் துல்லியமான அளவீடுகள் கிடைக்கும். நுகர்வோர் குறுஞ்செய்தி மற்றும் இமெயில் மூலம் கட்டணத்தை அறியலாம். எனவே புதுவை அரசு வீடுகளில் படிப்படியாக ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்கியுள்ளது.

News January 11, 2026

புதுச்சேரி: ஆதார் கார்டு இருக்கா? SUPER தகவல்!

image

புதுச்சேரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கே <<>>கிளிக் செய்து, எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

error: Content is protected !!