News January 3, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் நேற்று (ஜன.2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 20, 2026
கோவை மாநகரில் அதிரடி மாற்றம்!

கோவை மாநகரில் பணிபுரிந்து வரும் 21 காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து சிட்டி போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சிங்காநல்லூர், சரவணம்பட்டி, வெரைட்டி ஹால் ரோடு, பெரிய கடை வீதி, வடவள்ளி, கரும்புக்கடை, கட்டுப்பாட்டு அறை, குற்றப்பிரிவு உள்ளிட்ட 21 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
News January 20, 2026
கோவை: 12-ம் வகுப்பு போதும்.. ஆதார் துறையில் வேலை!

கோவை மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய +2 படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <
News January 20, 2026
கோவை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-2200009, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)


