News January 3, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஜன.2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் உதகை, குன்னூர், கூடலூர், தேவாலா உட்கோட்டக் காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஏதேனும் அவசர உதவிக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News January 13, 2026
நீலகிரி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

நீலகிரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News January 13, 2026
BREAKING: கூடலூர் வந்தார் ராகுல் காந்தி!

நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று வருகை தந்துள்ளார். அவருக்கு, நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், உற்சாக வரவேற்பு அளித்தனர். கூடலூரில் தனியார் பள்ளியில் நடைபெறும் விழாவில், ராகுல் காந்தி கலந்துகொண்டு, மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.
News January 13, 2026
கூடலூர் பெண்ணுக்கு ஜனாதிபதி அழைப்பு

கூடலூர் பகுதியைச் சேர்ந்த தேயிலை தோட்டக் கூலி தொழிலாளி இந்திராணிக்கு (56), டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்திய ஜனாதிபதியிடமிருந்து நேரடி அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து அப்பெண் கூறுகையில், சாதாரணக் கூலித் தொழிலாளியான எனக்கு கிடைத்துள்ள இந்த அழைப்பு மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்றார்.


