News January 2, 2026

திருவள்ளூரில் சிவன் நடனமாடிய கோயில்.. உங்களுக்கு தெரியுமா ?

image

இந்த கோயில் நாசராஜரின் ஐந்து நடன சபைகளில் முதல் ரத்தின சமையாகும். சிவன் இங்கு “ஊர்த்துவ தாண்டவம்” எனும் நடனம் ஆடினார். பேராலமரம் காட்டில் இடம் பெற்றதன் காரணமாக இந்த சிவன் வடாரண்யேஸ்வரர் eன வழிபடப்படுகிறார். இக்கோயிலில் திருமணம் தடை நீக்கம், சனி பிரச்சினைகள், பணப்பிரச்னை உள்ளிட்ட பல விஷயங்களுக்கு விசேஷ பலன் இருப்பது ஐதீகம். இதை ஷேர் பண்ணி இந்த திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலுக்கு போய்ட்டு வாங்க

Similar News

News January 23, 2026

திருவள்ளூர்: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

திருவள்ளூர் மக்களே..,, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <>இங்கு <<>>க்ளிக் செய்து ஆதார் கார்டு, VOTER ID,பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும்..(SHARE IT)

News January 23, 2026

திருவள்ளூர்: தீயில் உடல் கருகி பலி

image

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர் (31), திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த அவர், நேற்று ஸ்ரீபெரும்புதூர் அருகே வெங்காடு கிராமத்தில் தன் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக்கொண்டார். இதில் ராஜசேகர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 23, 2026

கோவை அதிவிரைவு ரயில் திருவள்ளூரில் கூடுதலாக நிறுத்தம்.

image

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சசிகாந்த் செந்தில் அவர்களின் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 2 அதிவிரைவு ரயில்கள் நின்று செல்ல ரயில்வே அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து வரும் 26-ந்தேதி முதல் கோயம்புத்தூர் – சென்ட்ரல் அதிவிரைவு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும் திருவள்ளூரில் இரவு 9:48 க்கு வந்து 9:50 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

error: Content is protected !!