News January 2, 2026
புதுக்கோட்டை: வீடு கட்டனுமா இங்க போங்க!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் ஸ்ரீ ஆரணவல்லி சமேத ஸ்ரீ பூமிநாதர் திருக்கோயில் உள்ளது. சொந்த வீடு அமைய வேண்டிக் கொள்வோர், இங்கு வந்து சுவாமிக்கு பூஜை செய்து வைக்கப்பட்ட செங்கற்களை வாங்கிச் செல்கிறார்கள். அந்த செங்கலை வீட்டு பூஜையறையில் வைத்து, தொடர்ந்து பூமி நாதரை எண்ணி வழிபட்டு வந்தால், கூடிய விரைவிலேயே சொந்தமாக வீடு அமையும் என்பது நம்பிக்கை. இதனை SHARE பண்ணுங்க
Similar News
News January 14, 2026
புதுகை: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

புதுகை மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 13, 2026
புதுக்கோட்டை: தீரா நோய் தீர்க்கும் அம்மன் கோயில்!

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோயிலாகும். பல்வேறு பிரச்சனைகளால் கண்ணீருடன் தன்னை நாடி வருவோருக்கு, கருணையும் கனிவுமாக நார்த்தாமலை முத்துமாரியம்மன் அருள்பாலிக்கின்றார். இக்கோயிலில் வழிபட்டால் அம்மை, திருமணத் தடை, பிள்ளை வரம், தீராத நோய், ஓயாத கவலை உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதனை SHARE பண்ணுங்க.
News January 13, 2026
புதுக்கோட்டை: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


