News January 2, 2026
அரியலூர் மாவட்டத்தில் நாளை சிறப்பு முகாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முதற்கட்ட பணிகள் நிறைவு பெற்றது. மேலும் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், பெயர் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை சேர்த்து கொள்வதற்காக நாளை அரியலூர் மாவட்ட அணைத்து வாக்கு சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 14, 2026
அரியலூர் மாவட்டத்தில் இப்படியொரு இடமா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு இருக்கும், சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும், அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலே இருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது,கங்கை கொண்ட சோழபுரம் சென்றால் இந்த இடத்தை MISS பண்ணாதீங்க, SHARE IT…
News January 14, 2026
அரியலூர்: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

அரியலூர் மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 14, 2026
அரியலூரில் இதை பற்றி நீங்கள் அறிந்தது உண்டா?

அரியலூர் மாவட்டம் வரலாற்று மற்றும் புவியியல் ரீதியாக பல சிறப்புகளை கொண்டுள்ளது. இது “தொல்லுயிர் விலங்கியல் பூங்கா” என்றும், “புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா” என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு 450க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டைனோசர் முட்டைகள் மற்றும் முதுகெலும்பில்லாத உயிரினங்களின் புதைபடிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க


