News January 2, 2026
விஜய் – காங்., கூட்டணியா? அண்ணாமலை பரபரப்பு கருத்து

TN காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்தாலும், அது தவெக பக்கம் சாயும் என்ற பேச்சு தொடர்ந்து வலுத்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைத்தால், <<18737303>>ப.சிதம்பரம்<<>> தனிக்கட்சி தொடங்கி திமுகவுடன் கூட்டணி செல்வார் என நாளிதழ் செய்தியை மேற்கோள்காட்டி அண்ணாமலை பேசியுள்ளார். இன்றைய சூழலில் TN காங்கிரஸின் கருத்தும் ராகுல் காந்தியின் கருத்தும் வெவ்வேறாக இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.