News January 2, 2026
மத்திய கைலாஷ் மேம்பாலம் ஜன இறுதியில் திறப்பு!

சென்னையில் உள்ள மத்திய கைலாஷ் பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் திறப்பு விழா ஜன மாதம் இறுதியில் பொங்கல் பிறகு திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 650 மீட்டர் நீளத்தில் 60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு பணிகள் தொடங்கிய நிலையில் 2025 அக்டோபர் மாதம் முடிவடைந்து குறிபிடதக்கது.
Similar News
News January 12, 2026
சென்னையில் இன்று முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை

சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் குளிர்சாத வசதியுடன் மின்சார டபுள் டெக்கர் பேருந்து சேவை மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அடையாறு முதல் மாமல்லபுரம் வரையிலான சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.01.2026) தொடங்கி வைக்கிறார். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, சென்னை அழகை பார்த்து ரசிப்பதற்கும் வசதியாக இருக்கும். ஷேர் பண்ணுங்க

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (11.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.