News January 2, 2026

மதுரை: டிராபிக் FINE – ஜ குறைக்க இதோ சூப்பர் வழி!

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <>லிங்கில்<<>> சென்று உங்கள் பெயர், மொபைல் எண், செல்லான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு செல்லான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

Similar News

News January 12, 2026

மதுரை : 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

image

மதுரை மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்<>கு க்ளிக் <<>>செய்து சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையுங்க. இப்பவே இணைத்து உங்க 100 இலவச யூனிட் மின்சாரத்தை ரத்து ஆவதை தடுங்க. இத மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News January 12, 2026

மதுரை: மயங்கி விழுந்து பெண் பலியான சோகம்..

image

மேலூர் வினோபா காலனியை சேர்ந்தவர் துரைப்பாண்டி மனைவி அழகம்மாள்(35). இவருக்கு நுரையீரல் மற்றும் உப்புச்சத்து நோய் ஏற்பட்டது. நேற்று முன்தினம் (ஜன.10) இவர் வீட்டில் மயங்கி விழுந்ததால், மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 12, 2026

மதுரை: ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு

image

திருப்­பரங்குன்­றம் – திரு­மங்­க­லம் ரயில் நிலையங்­க­ளுக்­கு இடையே சுமார் 30 வயது மதிக்­கத்­தக்க அடையாளம் தெரியாத வாலி­பர் தண்ட­வாளத்தை கடக்­கும் போது ரயி­லில் அடி­பட்டு நேற்று உயிரிழந்தார். இதுக்குறித்து மதுரை நிலை­யூர் கிராம நிர்­வாக அலுவலர் விவேக் கொடுத்த புகா­ரில் வழக்கு பதிவு செய்து இறந்­த­வர் யார்? என தொடர்ந்து விசாரணை.

error: Content is protected !!