News January 2, 2026

விருதுநகர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News January 16, 2026

விருதுநகர் நரேந்திரக்குமாருக்கு விருது வழங்கிய முதல்வர்

image

மரபுத் தமிழ், ஆய்வுத் தமிழ், படைப்புத் தமிழ் வகைபாட்டில் 2025-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகளை தமிழக அரசு வெளியிட்டது. அதில் விருதுநகரை சேர்ந்த இரா.நரேந்திரக்குமாருக்கு(74) படைப்புத் தமிழ் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இவருக்கு விருது, விருது தொகையாக ரூ. 5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கத்தை வழங்கினார்

News January 16, 2026

விருதுநகர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY NOW!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. <>இங்கு கிளிக்<<>> செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 16, 2026

விருதுநகர்: பட்டாசு தொழிலாளி மீது பாய்ந்த போக்சோ

image

ஏழாயிரம்பண்ணை அருகே மார்க்கநாதபுரத்தை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன், (20). பட்டாசு ஆலை தொழிலாளியான இவருடன் பணிபுரிந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். சிறுமி கர்ப்பமான நிலையில் இதுகுறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை ஊரக நல அலுவலர் மகாலட்சுமி புகாரில் பாண்டீஸ்வரன் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!