News January 2, 2026

தூத்துக்குடி ரயில் பயணிகள் கவனத்திற்கு…

image

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில்களின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் அமலில் வந்துள்ள இந்த அட்டவணையில், வாஞ்சி மணியாச்சி, மைசூரு, திருநெல்வேலி, சென்னை, பாலக்காடு, மேட்டுப்பாளையம், ஒகா உள்ளிட்ட முக்கிய வழித்தட ரயில்களின் புறப்படும் நேரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். SHARE

Similar News

News February 2, 2026

தூத்துக்குடி : பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்<>கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News February 2, 2026

தூத்துக்குடி : இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

தூத்துக்குடியில் 3 போலீசார் சஸ்பெண்ட்

image

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பதவி ஏற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், குளத்தூர், முத்தையாபுரம் காவல் நிலையங்களில் மது போதையில் இருந்ததாக அண்ணாதுரை, உலகநாதன், தனுஷ்கோடி ஆகிய 3 போலீசாரை எஸ்பி சிலம்பரசன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!