News January 2, 2026

அண்டார்டிகாவுக்கு கீழே ரகசிய காடுகள்!

image

அண்டார்டிகா என்றால் பனிப்பிரதேசம்! ஆனால், இங்கு சுமார் 2 கிமீ., ஆழத்தில் பனியை துளைத்து ஆய்வு செய்த விஞ்ஞானிகளுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. அங்கு கிடைத்த மண் மாதிரியில், 3.4 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பசுமையான காடுகளின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு காலத்தில் அண்டார்டிகா செழிப்பான மரங்கள் நிறைந்த ஒரு பசுமை சொர்க்கமாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!