News January 2, 2026
வேலூர் பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

வேலூர் மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 14, 2026
வேலூர்: 100 அடி கிணற்றில் விழுந்த முதியவர் பரிதாப பலி!

வேலூர்: மசிகத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (62). இவர் நேற்று திடீரென காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர், அதே கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தில் 100 அடி ஆழமுள்ள தரைமட்ட கிணற்றில் ஜெகதீசன் தவறி விழுந்து இறந்து கிடந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வந்து முதியவரின் உடலை மீட்டனர். இதுகுறித்த வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 14, 2026
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி நேற்று (ஜன-13) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.