News January 2, 2026
சேலத்தில் தாய், தந்தையை வெட்டிய மகன்

கெங்கவல்லி வலசக்கல்பட்டி சேர்ந்த தர்மராஜ். இவர் குடிபோதையில் இருந்த போது இவருடைய தந்தை தாய்யுடன் தகராறு ஏற்பட்டது. அப்பொழுது எனது மகள் விஷம் குடிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் நீங்கள் தான் என்று கத்தியை எடுத்து இரண்டு பேரையும் கழுத்தை வெட்டியுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் GHல் சேர்த்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கெங்கவல்லி போலிசார் விசாரணை நடத்தினர்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.