News January 2, 2026
திருப்பூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு

திருப்பூர், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)
Similar News
News January 3, 2026
திருப்பூரில் குறைந்த விலையில் பைக்!

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் விடுபடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 433 இருசக்கர வாகனங்கள் வருகின்ற 12ஆம் தேதி நல்லூரில் உள்ள மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏல விடப்படும் எனவும். இதனை 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நேரில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT

பல்லடத்தில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

பல்லடம் – மங்கலம் ரோடு, அறிவொளி நகர் வாய்க்கால் அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஈச்சர் வேனில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், மூட்டை மூட்டையாக கொண்டு வந்த திருப்பூர், அவிநாசிகவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் முனியாண்டி, 48 என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 500 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.