News January 2, 2026
வேலூர் மாவட்டத்தில் 65 காவலர்கள் பணியிட மாற்றம்!

வேலூர் மாவட்டத்தில் 65 காவலர்களை பணியிட மாற்றம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளார். வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய சப் டிவிஷன்களில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 30 போலீசார் மற்றும் வேலூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி 35 காவலர்கள் என மொத்தம் 65 காவலர்களை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News January 14, 2026
வேலூர்: தை முதல் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

வேலூர் மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
*ஸ்ரீபுரம் தங்கக் கோயில்
*ஜலகண்டேஸ்வரர் கோயில்
*ரத்னகிரி முருகன் கோயில்
*வல்லிமலை முருகன் கோயில்
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

வேலூர்: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனே Call..! (CLICK)

வேலூர் மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (0416-2220893) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!