News January 2, 2026

தருமபுரி:கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News January 16, 2026

தருமபுரி உழவர் சந்தை விலை நிலவரம்

image

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜனவரி 16) விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி: ரூ.26, சுரைக்காய் ரூ.10, கேரட் ரூ.60, புடலங்காய்: ரூ.16, பெரிய வெங்காயம்: ரூ.32, பீர்க்கங்காய்: ரூ.28, கத்தரிக்காய்: ரூ.20, முள்ளங்கி: ரூ.10, பாகற்காய்: ரூ.20, சின்ன வெங்காயம்: ரூ.54, பச்சை மிளகாய்: ரூ.36, அவரைக்காய்: ரூ.20, தேங்காய்: ரூ 78, முட்டைக்கோஸ்: ரூ.26  என விற்பனை செய்யப்படுகின்றன.

News January 16, 2026

தருமபுரி: உங்களிடம் சொந்த வீடு உள்ளதா?

image

சொந்த வீட்டை வாடகைக்கு விடுபவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள், சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறினால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் செய்து எச்சரிக்கையாக இருக்க வையுங்க.

News January 16, 2026

தருமபுரி: ‘HI’ போதும் வங்கி விபரங்கள் Whatsapp-இல்!

image

தருமபுரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242 4) IOB – 96777 11234, 5) HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!