News January 2, 2026
சிவகாசி: கோயிலில் விளக்கு ஏற்றிய போது நடந்த விபரீதம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெள்ளையாபுரம் முத்துராமலிங்க தேவர் காலனியை சேர்ந்தவர் சண்முகத்தாய் 90. இவர் ஒரு வாரத்திற்கு முன்பு கோயிலில் சுவாமி கும்பிட்டு வெளியே வரும்போது எரிந்து கொண்டிருந்த விளக்கில் இவரது சேலை பட்டு தீப்பற்றி காயமடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் நேற்று பலி யானார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 11, 2026
விருதுநகர்: காரில் கடத்திச் சென்று தாக்குதல்

நியோமேக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த விருதுநகர் அருகே மருளுத்துவை சேர்ந்த ரமேஷ் கோவில்பட்டியை சேர்ந்த மாரிமுத்துவிடம் பணம் பெற்று அதில் முதலீடு செய்துள்ளார். பின்னர் நிறுவனத்தில் நடந்த பிரச்சனையால் பணத்தை கொடுக்காத நிலையில் ரமேஷை மாரிமுத்து, அவரின் 2 நண்பர்கள் காரில் கோவில்பட்டி அருகே காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று தாக்கிய நிலையில் போலீசார் மாரிமுத்துவை கைது செய்து மற்ற 2 பேரை வலை வீசி தேடுகின்றனர்
News January 11, 2026
விருதுநகர்: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க..

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News January 11, 2026
விருதுநகர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க


