News January 2, 2026
சேலம்: டாஸ்மார்க் நிர்வாகம் அதிரடி உத்தரவு

சேலம் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 84 கடைகளில் மட்டுமே அரசு அனுமதி பெற்ற பார்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கான2023 -2025 ஒப்பந்தம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் டாஸ்மார்க் பார்களின் உரிமத்தை மேலும் ஆறு மாதம் நீடித்து டாஸ்மார்க் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது
Similar News
News January 16, 2026
சேலம்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சேலம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News January 16, 2026
சேலம்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News January 16, 2026
வேண்டியதை அருளும் சேலம் கோட்டை மாரியம்மன்!

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே வீற்றிருக்கும் கோட்டை மாரியம்மன், நகரின் எட்டு மாரியம்மன்களில் மிகவும் பெரியவளாகவும், சக்தி வாய்ந்தவளாகவும் போற்றப்படுகிறாள். இங்கு வந்து அம்மனை வேண்டினால் அம்மை நோய், உடல் குறைபாடுகள் நீங்குவதோடு, குழந்தை வரம் மற்றும் தீராத நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை. இந்த ஆன்மீகத் தகவலை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!


