News January 2, 2026
BREAKING நாமக்கல் உயிரிழந்த சிறுவனுக்கு இழப்பீடு!

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட சின்னமுதலைபட்டி கடக்கால் வீதி தெருவில், வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த மணிகண்டன் என்பவரது 4 வயது மகன் ரோகித் வீட்டின் அருகே பாதாள சாக்கடைக்காக அமைத்த 5 அடி ஆழமுள்ள குழியில் நீரூற்று மூலம் தண்ணீர் நிரம்பியிருப்பதால் அந்த குழியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான். இதற்கு இழப்பீடாக நாமக்கல் மாநகராட்சி சார்பில் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
நாமக்கல்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

நாமக்கல் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News January 13, 2026
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கல்லில் நாளை ( ஜனவரி.14) புதன் இரவு 07:45-க்கு பெங்களூரு, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக செல்ல உள்ளது. ஆகையால், ரயில் பயணிகள் இதனை பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News January 13, 2026
நாமக்கல்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1)பான்கார்டு: NSDL
2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.


