News January 2, 2026
கரூர்: மரத்திலிருந்து விழுந்தவர் பரிதாப பலி

கரூர், தான்தோன்றிமலை செட்டிபாளையம் அருகே ரவிக்குமார் என்பவர் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மூச்சுப் பேச்சு இன்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News January 18, 2026
கரூர்: பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News January 18, 2026
கரூர்: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும். கரூர் மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்
News January 18, 2026
குளித்தலை அருகே நிகழ்ந்த சோகம்!

ம் குளித்தலை அருகே நச்சலூர் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் பெருமாள் (62). கூலித் தொழிலாளியான இவர், நேற்று மதுபோதையில் தனது வீட்டின் அருகே தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து சுயநினைவின்றி கிடந்தவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


