News January 2, 2026
ஒரு பாக்கெட் சிகரெட்: 7 மணி நேர ஆயுள் காலி!

ஒவ்வொரு முறை சிகரெட் பிடிக்கும் போதும் ஒருவர் ஆயுளில் 11 நிமிடம் குறைவதாக பழைய ஆய்வுகள் தெரிவித்திருந்தன. ஆனால், லண்டன் பல்கலை.,யின் புதிய ஆய்வுகள், ஒரு சிகரெட்டால் சுமார் 19.5 நிமிடங்கள் குறையும் என தெரிவித்துள்ளன. இதில், ஆண்களுக்கு 17 நிமிடமும், பெண்களுக்கு 22 நிமிடமும் குறைவதாக கூறப்படுகிறது. 20 சிகரெட்கள் கொண்ட முழு பாக்கெட்டை பிடித்தால், ஒருவர் தனது வாழ்வில் முழுதாக 7 மணி நேரத்தை இழக்கிறார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.