News January 2, 2026
தென்காசி: கார் மோதி சம்பவ இடத்தியிலே பலி

தென்காசி ஆலங்குளம் அருகே கழுநீர்குளத்தை சேர்ந்தவர் அருள்ராம நவநீதகிருஷ்ணன் (63). இவர் நேற்று சாலையை கடக்க முயன்ற பொழுது அப்பகுதியில் வேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரக்கேரளம்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் மது போதையில் காரை ஓட்டி வந்ததாக நெல்லை டவுணை சேர்ந்த ஹரிஷ் மாதவன் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 3, 2026
தென்காசி: சாலை விபத்தில் தந்தை, மகன் பரிதாப பலி

தென்காசி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் கண்ணன் தனது குடும்பத்தோடு கடையநல்லூர் அருகே டூவீலரில் வந்த போது எதிரே வந்த கார் மோதியதில் அவரது 5 வயது மகன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். காவலர் கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். அவரது மனைவிக்கு தென்காசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சஅளிக்கப்பட்டு வருகிறது.
News January 3, 2026
தென்காசி: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? DON’T WORRY

தென்காசி மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <