News January 2, 2026
பெரம்பலூர்: ரூ.24 கோடிக்கு காய்கள் விற்பனை!

பெரம்பலூர் உழவர் சந்தையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 5,170.64 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளது. இவைகள் ரூ.24 கோடியே 99 லட்சத்து 61 ஆயிரத்துக்கு விற்பனையாகி உள்ளது. மேலும், 27,444 விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனர். இதுமூலம் 10,34,346 நுகர்வோர்கள் காய்கறிகள் வாங்கி பயனடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 7, 2026
பெரம்பலூர்: ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.06) இரவு 10 மணி முதல், இன்று(ஜன.07) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில், ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!