News January 2, 2026
ALERT: கோயம்புத்துரை வெளுக்க வரும் மழை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சற்று தமிழக கடலோரத்துக்கு நெருங்கி வந்துள்ளது. இதன், காரணமாக தமிழகத்தில் கோவை மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு இன்று காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. (கோவை மாவட்டத்தில் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க, SHARE பண்ணுங்க)
Similar News
News January 10, 2026
கோவை மக்களுக்கு முக்கிய தகவல்

கோவை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News January 10, 2026
சூலூர் அருகே விபத்து: ஒருவர் பலி

சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் நேற்று ரங்கநாதபுரம் பிரிவு அருகே சென்று கொண்டு இருந்த போது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே, இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 10, 2026
கோவை: B.E, B.tech போதும்.. ரூ.65,500 சம்பளத்தில் வேலை

கோவை மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <


