News January 2, 2026

ராணிப்பேட்டை: ஏரியில் மிதந்த ஆண் சடலம்!

image

காவேரிப்பாக்கம் ஏரியில் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் பூட்டுத்தாக்கு கிராமத்தைச் சேர்ந்த கிரிதரன் (35) என்பவர், திருப்பாற்கடல் கோயிலுக்கு வந்தவர், ஏரியில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. இவர் ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா (அ) தற்கொலை செய்து கொண்டாரா? என போலீஸார் விசாரிக்கின்றனர். உடல் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Similar News

News January 12, 2026

ராணிப்பேட்டை: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர்!

News January 12, 2026

ராணிப்பேட்டை: 12th போதும் – ரூ.44,900 சம்பளத்தில் அரசு வேலை!

image

ராணிப்பேட்டை மக்களே, இந்திய ரயில்வே துறையில் 8 பிரிவுகளின் கீழ் 312 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு மாத சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.29-க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 12, 2026

ராணிப்பேட்டை: ரூ.50 கட்டினால் ரூ.1 லட்சம் லாபம்

image

ராணிப்பேட்டை: போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும். (SHARE)

error: Content is protected !!