News January 2, 2026
அரசியல் கட்சிகளுக்கு சவாலான 2026 புத்தாண்டு

மலர்ந்துள்ள புத்தாண்டு அரசியல் கட்சிகளுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில், சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. ஆட்சியை தக்க வைக்க DMK முனைப்பு காட்டுகிறது, மீண்டும் ஆட்சிக்கட்டில் ஏற ADMK முயற்சிக்கிறது. வாகை சூடும் வரலாறு திரும்பும் என TVK நம்புகிறது. NTK-வும் தீவிரமாக களமாடுகிறது. வெற்றி, தோல்வியை பொறுத்தே கட்சிகளின் எதிர்காலம் அமையும். எனவே 2026 அரசியல் கட்சிகளுக்கு சவாலான ஆண்டாகும்.
Similar News
News February 12, 2026
GALLERY: உலகின் மிக அழகிய வண்ணமயமான பறவைகள்!

அழகின் மகிழ்ச்சியை கொண்டாட, உலகின் மிகவும் அழகான வண்ணமயமான பறவைகளை கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். இந்த லிஸ்ட்டில் இன்னும் என்ன பறவைகளை சேர்க்கலாம்.. கமெண்ட் பண்ணுங்க?
News February 12, 2026
திமுகவில் இணைத்தார்.. செந்தில் பாலாஜியின் ஆட்டம்!

கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகியும், EX மாவட்ட கவுன்சிலருமான MDA துரைமுருகன் தனது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருடன் திமுகவில் இணைந்தார். மேலும், அடுத்த சில நாள்களில் கரூரில் Ex அமைச்சர் MR விஜயபாஸ்கருக்கு எதிராக தனது ஆதரவாளர்கள் பலரை திமுகவில் இணைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் அதிமுக, திமுகவினர் பலரும் மாறி மாறி கட்சி தாவி வருகின்றனர்.
News February 12, 2026
5138 காலியிடங்கள், டிகிரி போதும்.. APPLY NOW

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5138 Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. ➤சம்பளம்: ₹12,300 – ₹15,000. ➤வயது வரம்பு: 20 – 28. ➤தேர்வு செய்யும் முறை: Online Exam, Certificate Verification. ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2026. ➤விண்ணப்பதாரர்கள் <


