News January 2, 2026
விழுப்புரம் காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (ஜன.02) காலை வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 9, 2026
விழுப்புரத்தில் இன்று டாஸ்மாக் இயங்காது!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று(பிப்.9) மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் அடையாள போராட்டம் நடத்துகின்றனர். ஆகையால், விழுப்புரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் 3 மணி நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 9, 2026
திண்டிவனம் அருகே பரிதாப பலி!

விழுப்புரம்: திண்டிவனம் அருகே ஏப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு கவுசல்யா(33) என்ற மனைவியும், 11 வயதில் ஓர் மகனும் உள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருந்த குப்பையை கொட்டுவதற்கு, கவுசல்யா வெளியே வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
News February 9, 2026
விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


