News January 2, 2026
அணு ஆராய்ச்சி மையத்துக்கு புதிய இயக்குனர் பதவியேற்பு

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் (IGCAR) இயக்குநராக சி.ஜி.கர்ஹாத்கர் ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக ஸ்ரீகுமார் பிள்ளை நேற்று புதிய இயக்குநராகப் பதவியேற்றுள்ளார்.இந்த தலைமைத்துவ மாற்றம் இந்தியாவின் அணுசக்தி இலக்குகளுடன் மையத்தை இணைக்கும் என தெரிவிக்கிறது. வேதியியல் பொறியியலில் பட்டம் பெற்ற ஸ்ரீகுமார் பிள்ளை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
Similar News
News January 5, 2026
செங்கை: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க
News January 5, 2026
செங்கல்பட்டு காவல்துறை மக்களுக்கு அறிவுரை

செங்கல்பட்டு காவல்துறை மக்களுக்கு ஒரு அறிவிப்பு ஒன்று இன்று (ஜனவரி-05) வெளியிட்டுள்ளது. நான் வெளியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது நான் தலைக்கவசம் அணிவது எவ்வளவு முக்கியமோ அதே போன்று தலைக்கவசம் அணிவதை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுத்தால் பாதுகாப்பான வருங்கால சமுதாயத்தை உருவாக்கலாம். செங்கல்பட்டு காவல்துறை மக்களுக்கு அறிவுரை.
News January 5, 2026
செங்கை: Phone-இல் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.


