News May 2, 2024

அண்ணாமலை வாழ்க்கை வரலாறு படத்தில் விஷால்?

image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட இருப்பதாகவும், அதில் அண்ணாமலை கதாபாத்திரத்தில் விஷால் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்பு காவல்துறை அதிகாரியாக அண்ணாமலை இருந்தார். இந்தப் பின்னணியை வைத்துப் படம் எடுக்கப்பட இருப்பதாகவும், இதில் விஷால் நடிக்க இருப்பதாகவும் பரவி வரும் தகவல் சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

Similar News

News February 3, 2026

தென்காசி இனி சிலிண்டருக்கு காசு அதிகம் தராதீங்க..!

image

தென்காசி மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay,Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News February 3, 2026

இந்த துறைக்கு மட்டும் ஏன் இவ்வளவு நிதி?

image

நாட்டின் அனைத்து தரப்பு
மக்களையும் உள்ளடக்கிய
வளர்ச்சியே பட்ஜெட்டின் நோக்கம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ராணுவத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை பற்றி பேசிய அவர், சிந்தூர் ஆபரேஷனுக்கு பிறகு பிற நாடுகள் ராணுவத்தில் அதிக முதலீடுகளை செய்யத் தொடங்கியிருப்பதாக கூறியுள்ளார். மேலும், இது யாரும் குறை கூற முடியாத பட்ஜெட் எனவும் பேசியுள்ளார்.

error: Content is protected !!