News May 2, 2024

தாமஸ் கோப்பை காலிறுதியில் இந்தியா தோல்வி

image

தாமஸ் கோப்பை ஆண்கள் குழு பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் நடப்பு சாம்பியனான இந்தியா தோல்வியைத் தழுவியது. சீனாவின் செங்டு நகரில் நடைபெற்ற ஆண்களுக்கான 33ஆவது தாமஸ் கோப்பை இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் சீனாவை எதிர்கொண்ட இந்தியா 1-3 என்ற செட்களில் தோல்வியடைந்தது. ஒற்றையர் பிரிவில் மட்டும் இந்தியாவின் லக்‌ஷ்யா சென், சீனாவின் லி ஷி ஃபெங்கை 13-21, 21-8,21-14 என்ற செட்களில் வீழ்த்தினார்.

Similar News

News February 13, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.11) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.12) இரவு 10 முதல் (பிப்.13) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!