News January 2, 2026
புதுக்கோட்டை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று(ஜன.1) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.2) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 14, 2026
புதுகை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

புதுகை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News January 14, 2026
புதுகை: இந்த எண்களை மிஸ் பண்ணாதீங்க

புதுகை மாவட்ட பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைபேசி எண்கள்:
1.மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
2.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 4322-221663
3.குழந்தைகள் உதவி மையம் – 1098
4.பெண்கள் பாதுகாப்பு உதவி – 181
5.விபத்து அவசர வாகன உதவி – 102, 108
6.பேரிடர் கால உதவி – 1077
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.
News January 14, 2026
புதுகை: லாரி மோதி ஒருவர் பலி!

கீரனூர் அருகே துடையூரைச் சேர்ந்த சரத்குமார் (39), பொங்கல் பண்டிகைக்காக நேற்று (ஜன.13) இரவு கீரனூர் வந்து பொருட்களை வாங்கிக்கொண்டு பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மணியம்பட்டியை சேர்ந்த விஜயகாந்தன் (43), ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியதில் சரத்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார். கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து செய்து வருகின்றனர்.


