News January 1, 2026
அரியலூர்: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

அரியலூரில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. கேடிஎம் பைக்கை வாங்கி சர்ச்சையில் சிக்கிய இளைஞர்
2. விஜய் அரியலூரில் பரப்புரை மேற்கொண்டார்
3. அரியலூர் டூ நாமக்கலுக்கு புதிய ரயில் பாதை
உங்கள் பகுதியில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News January 12, 2026
அரியலூர்: 10th போதும்-ரூ.78,800 சம்பளத்தில் வேலை!

NCERT தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 176
3. வயது: குறைந்தது 27 – அதிகபட்சம் 50
4. சம்பளம்: ரூ..19,900 – ரூ.78,800
5. கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 16.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 12, 2026
அரியலூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <
News January 12, 2026
அரியலூர்: பொதுமக்களுக்கு இடையூறு-3 பேர் கைது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வேலப்பன் ஏரிக்கரையில் மது அருந்தி கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்துகொண்டிருந்த செல்லையா (29), சேகர் (54), மற்றும் குணசேகரன் (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


