News January 1, 2026
சேலம்: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

சேலம் மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News January 13, 2026
ஏற்காட்டில் பரபரப்பு.. இளம்பெண் கொலை!

ஏற்காடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஏற்காடு போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பகுதியை சேர்ந்த சாலா என்பதும், கள்ளக்காதலன் பார்த்திபன் என்பவர் நேற்று ஏற்காட்டிற்கு வந்ததும் விசாரணையில் தெரிந்தது. தொடர்ந்து கொலையாளியை தேடி வருகின்றனர்.
News January 13, 2026
சேலம்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

சேலம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News January 13, 2026
சேலம்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1)பான்கார்டு: NSDL
2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.


