News January 1, 2026
திருப்பத்தூர்: ரூ.50 கட்டினால் ரூ.1 லட்சம் லாபம்

திருப்பத்தூர்: போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும். (SHARE)
Similar News
News January 16, 2026
திருப்பத்தூர் காவல்துறை உதவி எண்கள்!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஜன.16) மாவட்ட முழுவதும் முக்கியமான இடங்களில் பேனர்கள் மூலம் அவசர உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் SP அலுவலக உதவி எண்: 9442992526, காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 04179221104, தனி பிரிவு அலுவலகம்: 04179221103, போதை பொருள் தகவல்: 9159959919, மூத்த குடிமக்கள் உதவி எண்: 9486242428, SP அலுவலக முகாம் உதவி எண்: 04179221105.
News January 16, 2026
திருப்பத்தூர்: உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News January 16, 2026
திருப்பத்தூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகை உயர்த்தபட வேண்டும். 2 மாத வாடகை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக செலுத்தப்பட வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள், சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறினால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். உடனே ஷேர் பண்ணுங்க.


