News January 1, 2026

EPS, OPS ஒன்று சேரணும்: நயினார்

image

‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ள OPS, EPS-வுடன் இணையவே மாட்டேன் என்று சமீபத்தில் தொண்டர்கள் மத்தியில் கொந்தளித்து பேசியிருந்தார். இதனால், அவர் எந்த கூட்டணிக்கு செல்லப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், வரும் தேர்தலை கருத்தில் கொண்டு, EPS – OPS கண்டிப்பாக மீண்டும் ஒன்று சேர வேண்டும் என நயினார் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!