News January 1, 2026

ராணிப்பேட்டை மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

ராணிப்பேட்டை மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 8, 2026

ராணிப்பேட்டை: போஸ்ட் ஆபீஸ் வேலை- NO EXAM

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News January 8, 2026

ஜன.12 திருக்குறள் வார விழா……….

image

திருக்குறள் வார விழாவை முன்னிட்டு, 2026 ஜனவரி 12 அன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்டரங்கில் ஓவியம் மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறுகின்றன. முற்பகல் 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் இப்போட்டிகளில் பொதுமக்கள் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

News January 8, 2026

அறிவித்தார் ராணிப்பேட்டை கலெக்டர்!

image

ராணிப்பேட்டை மக்களே! பொங்கல் பரிசு பெறுவதில் பிரச்சனையா? உடனே இந்த 04172 299973 எண்ணில் கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது உங்கள் நகரத்திற்கான எண்களை தொடர்பு கொள்ளவும். அரக்கோணம் -9445000187, ஆற்காடு 9445000188, கலவை 9498341050, நெமிலி 9445796418, சோனிங்கர் 9498341051, வாலாஜா 9445000186 ஆகிய எங்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!