News January 1, 2026
நெல்லை: ரூ.37,815 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி! APPLY

நெல்லை மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <
Similar News
News January 12, 2026
நெல்லையில் கேஸ் புக் பண்ண புது வழி!

திருநெல்வேலி மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News January 12, 2026
நெல்லை: அமெரிக்க கரன்சி மூலம் ரூ.20 லட்சம் மோசடி

சென்னையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வரும் ஷாகுல் ஹமீதிடம் மாரியப்பன் என்பவர் ரூ.20 லட்சம் அமெரிக்க டிஜிட்டல் கரன்சியை மாற்றி தர கேட்டுள்ளார். இதை நம்பி ஷாகுல் ஹமீது நெல்லை வந்து 21,280 அமெரிக்க டிஜிட்டல் கரன்சியை மாரியப்பன் வாலட் கணக்கிற்கு ஏற்றியுள்ளார். ஆனால் அதற்கான ரூ.20 லட்சத்தை கொடுக்காமல் மாரியப்பன் தப்பியுள்ளார். புகாரின் பேரில் பாளை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News January 12, 2026
நெல்லை: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

நெல்லை மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் எண் இணைக்காதவர்கள் <


