News January 1, 2026

தூத்துக்குடி: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

தூத்துக்குடி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து ஜன.8க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள வேலைவாய்ப்பு தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News January 21, 2026

தூத்துக்குடி: செல்போனில் திருமண சான்றிதழ் பெறலாம்

image

தூத்துக்குடி மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற அரசு திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <>இங்கு க்ளிக் <<>>செய்து ஆதார் கார்டு, VOTER ID,பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phoneலே விண்ணப்பியுங்க.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்து சான்றிதழ் பெறலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும்.. SHARE செய்யுங்க..

News January 21, 2026

தூத்துக்குடி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 21, 2026

தூத்துக்குடி: சிறுமியிடம் அத்துமீறிய முதியவர் கைது

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த 68 வயது முதியவரான தேவராஜ் பிச்சை என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிந்து முதியவரை கைது செய்தனர்.

error: Content is protected !!