News January 1, 2026

2026-ல் தொடர் விடுமுறை.. Long Leave லிஸ்ட்

image

யாருக்குத்தான் Vacation பிடிக்காது! ஆனால் ஆபீஸ் இருப்பதால் லீவு எடுப்பது கஷ்டம். It’s ok, கவலை வேண்டாம்! 2026-ல் குறைந்த லீவ் போட்டாலும், அதிக நாள் ரெஸ்ட் கிடைக்கும் நாசுக்கான ட்ரிக்ஸை ரெடி பண்ணிட்டோம். அரசு விடுமுறை, சனி, ஞாயிறு சேர்த்து எங்கே எப்படி லீவு எடுத்தா LOP விழாது என்பதை இந்த லிஸ்ட் காட்டும். மேலே போட்டோக்களை Swipe பண்ணி தெரிஞ்சிக்கோங்க. இந்த ரகசியத்தை நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!