News January 1, 2026
சிவகங்கை: இளம்பெண்ணிடம் நூதன மோசடி

சூரக்குளம் திருவேலங்குடியை சேர்ந்த 21 வயது இளம்பெண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்வி உதவித்தொகை குறித்த விளம்பரம் பார்த்து அதில் இருந்த ஐடி-யை தொடர்பு கொண்டுள்ளார். மேற்படிப்புக்கு கல்வி உதவி தொகை பெற, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 691 வரை செலுத்தியுள்ளார். பின் தான் ஏமாந்ததை அறிந்த அந்த இளம்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 17, 2026
சிவகங்கை: கிராம வங்கியில் ரூ.32,000 சம்பளத்தில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News January 17, 2026
மானாமதுரை: டூவீலர் மோதி பலி!

மானாமதுரை கேப்பர்பட்டணத்தை சேர்ந்தவர் திருவள்ளுவன (56). இவர் மதுரை – ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக குணசீலன் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மோதி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
News January 17, 2026
சிவகங்கை: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <


