News January 1, 2026

தி.மலை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

தி.மலை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவனங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<> இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News January 14, 2026

திருவண்ணாமலையில் குறைதீர்வு கூட்டம் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு தீர்வு காணும் குறைதீர்வு கூட்டம் நாளை (14.01.2026) காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. ராஜகோபுரம் அருகே உள்ள அண்ணாமலையார் கோயில் காவல் நிலையத்தில் இந்த கூட்டம் நடைபெறும், என காவல்துறை அறிவித்துள்ளது. சட்டம், பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் நேரில் மனுக்கள் அளிக்கலாம்.

News January 13, 2026

தி.மலை: ரூ.41,000 ஊதியத்தில் வங்கி வேலை ரெடி!

image

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான இண்ட்பேங்கில் Relationship Manager, Digital Marketing உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மாத சம்பளமாக ரூ.41,000 வழங்கப்டும். விருப்பமுள்ளவர்கள் இண்ட்பேங்க் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு இந்த அறிய வாய்ப்பைப் பகிருங்கள்!

error: Content is protected !!