News January 1, 2026

கள்ளக்குறிச்சி: ஆன்லைனில் VOTER ID பெற ஈஸி வழி!

image

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், உங்களுடைய வாக்காளர் அட்டையை தொலைத்துவிட்டு நீங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறீர்களா? வாக்காளர் அட்டையை பெற நீங்கள் நேரில் சென்று அலைய வேண்டாம். இந்த <>லிங்கில்<<>> சென்று உங்களது EPIC எண்ணை பதிவிட்டு, உங்களது வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்து வைத்து கொள்ளுங்கள். <<18731256>>தொடர்ச்சி..<<>>

Similar News

News April 20, 2026

சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!