News January 1, 2026
பெரம்பலூர் மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா, சட்டமன்ற தொகுதிகள், பேருராட்சிகள் என்னென்ன இருக்கின்றது என உங்களுக்கு தெரியுமா?
✅4 தாலுகா
1.பெரம்பலூர்
2.குன்னம்
3.வேப்பந்தட்டை
4.ஆலத்தூர்
✅2 சட்டமன்ற தொகுதி
1.பெரம்பலூர் (தனி)
2.குன்னம்
✅1 நாடாளுமன்ற தொகுதி
1.பெரம்பலூர்
✅4 பேரூராட்சிகள்
1.அரும்பாவூர்
2.இலப்பைகுடிக்காடு
3.குரும்பலூர்
4.பூலாம்பாடி
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 16, 2026
பெரம்பலூரில் 1000 ஆண்டு பழமையான ஏரி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சாத்தனூரில் உள்ள ஏரி சுமார் 1000 ஆண்டு பழமையானதாகும். இந்த ஏரி சோழர் காலத்தில் கட்டப்பட்டது எனக் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமான தூம்புக் கல்வெட்டு இன்றளவும் உள்ள. இது 65 ஏக்கர் பரப்பளவை கொண்டதாகும். சோழர் காலத்தில் அப்பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதரமாக இந்த ஏரி திகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை ஷேர் செய்யவும்….
News January 15, 2026
பெரம்பலூரில் உள்ள புனித குளம் பற்றி தெரியுமா?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் மகாமகக் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் மகாமகம் தினத்தன்று ஒருமுறை இறங்கி வழிபட்டால், முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். மேலும், ஒருமுறை குளத்தை வலம் வந்தால் 101 முறை அங்கபிரதட்சணம் செய்த புண்ணிய பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. நீங்கள் இந்த குளத்திற்கு சென்று வழிபட்டது உண்டா? கமெண்டில் தெரிவிக்கவும். SHARE
News January 15, 2026
பெரம்பலூர்: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

பெரம்பலூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <


