News January 1, 2026
EPIC எண்ணை தெரிந்து கொள்ள ஈஸியான வழி!

1) இந்த லிங்க்கை <
Similar News
News January 2, 2026
திருவள்ளூர்: இளைஞர் பரிதாப பலி!

பண்ணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஸ்துராஜ். இவரது மகன் அஜித் சாமு(24) நேற்று முன் தினம் இரவு காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திர அடுத்த மொளச்சூர் பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி தடுப்புச்சுவரில் மோதி படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 2, 2026
திருவள்ளூர் பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

திருவள்ளூர் மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 2, 2026
திருவள்ளூரில் உடல் நசுங்கி கொடூர பலி!

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் இதயதுல்லா(30). இவர், தடாவில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று(ஜன்.1) தனது பைக்கில் கடைக்கு சென்றுகொண்டிருந்த அவர் மீது லாரி மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவர் மீது லாரி ஏறி, இறங்கியதால் உடல் நசுங்கி கொடூரமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


