News January 1, 2026

நியூ இயரில் இந்த தவறை பண்ணாதீங்க!

image

புது வருடம் பிறந்துவிட்டது. இந்த எண்ணம் மனதில் இருந்தாலும், தேதி எழுதும் போது ஏனோ 1/1/25 என சட்டென எழுதி விடுவோம். ஆபீஸ் File-ல் தொடங்கி, ஸ்கூல் நோட்புக் வரை அனைத்திலும் தவறாக எழுதிவிட்டு, அடுத்த கணமே ‘அய்யயோ தப்பாயிடுச்சே’ என அடிச்சி திருத்துவோம். நாள்கள் மாறிவிட்டதை சரியாக கவனித்தாலும், நமது கைகள் ஏனோ இந்த விஷயத்தில் தவறிழைத்துவிடுகிறது. நன்றாக நினைவில் வெச்சிக்கோங்க.. இனி வரப்போவது 2026!

Similar News

News January 2, 2026

1 கிலோ மாட்டு சாணம் ₹11,000!

image

NZ-ன் ஆக்லாந்தில் Navafresh என்ற இந்திய கடையில் விற்கப்படும் மாட்டு கோமியம் & சாணத்தின் விலை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2 லிட்டர் கோமியம் $NZ253-க்கும்(₹13,000), 1 கிலோ சாணம் $NZ220-க்கும் (₹11,000)விற்கப்படுகிறதாம். இதில் மேலும் வியப்பூட்டும் தகவல் என்னவென்றால், சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பேபி பவுடர் $NZ214 (கிட்டத்தட்ட ₹13,100) வரைக்கும் விற்கப்படுகிறது. என்னவென்று சொல்ல!

News January 2, 2026

தங்கம் + வெள்ளி: ஒரே நாளில் ₹5,000 உயர்ந்தது

image

தங்கம் <<18738095>>சவரனுக்கு ₹1,120 <<>>உயர்ந்த நிலையில், வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று (ஜன.2) ஒரு கிராம் வெள்ளி விலை ₹4 உயர்ந்து ₹260-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 உயர்ந்து ₹2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 28-ம் தேதிக்கு பிறகு வெள்ளி விலை படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News January 2, 2026

₹25,000 சம்பளம்.. மத்திய அரசில் சூப்பர் வேலைவாய்ப்பு!

image

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாகவுள்ள ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் உள்ளிட்ட 394 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2, டிப்ளமோ, B.Sc., வயது வரம்பு: 18 – 26. சம்பளம்: ₹25,000 – ₹1,05,000. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜன.9. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். வேலை தேடும் உறவுகளுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!